வடகறி படத்திற்கு ரூ.1 கோடி கேட்டுள்ளாராம் சன்னி லியோன். கோலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாபிக் வடகறி படத்தில் மும்பை கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட போகிறார் என்பது. ஆனால் கவர்ச்சிப்புயலோ நடனத்திற்கு ரூ.1 கோடி கேட்டுள்ளதால் மலைத்துப்போன தயாநிதி அழகிரி இப்போது சன்னியுடன் பேரம் பேசி 80 லட்சம் ரூபாய் வரை கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சன்னியிடமிருந்து இதற்கு க்ரீன் சிக்னல் வராததால், அந்தப் பாடலில் சன்னிக்கு பதில் வேறொரு கவர்ச்சிப் புயலை தேடி வருகிறார்களாம் வடகறி படக்குழுவினர். ஜெய், சுவாதி ஜோடி சேரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சரவணா ராஜன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வடகறிக்கு ரூ.1 கோடி கேட்ட சன்னி லியோன்